நேசி!

நான்
நேசித்த
சில உறவுகள்
என்னை நேசிக்கவில்லை
என்னை நேசித்த
சில
உறவுகளை
நான் நேசிக்கத் துடிக்கும் போது
காலம் அருகில் இல்லை.

Categories: Share

Leave a Reply