அம்மா...!


உயிருக்குள் உயிராக
உடலோடு சுமந்து
உதிரத்தை உணவாக
உணர்வோடு ஊட்டி
உயிர்சேர்ந்த உறவாக

உள்ளத்தில் சுமந்து
இறுதிவரை வாழவைத்து
வாழ்த்திநிற்கும்
உண்மையான உறவு
என் அம்மா...

Categories: Share