நண்பர்களை தேடி!

உரிமையோடு போடும்
சண்டைகளும் கோபங்களும்
நட்புக்குமட்டுமே
சொந்தமானது -அதை
நாம் புரியமறுக்கும்

நேரங்களில்
மனதோடு நட்பும்
வாடிவிடுகிறது
எனை பிரிந்த
என் நண்பர்களை தேடி..............;

Categories: Share

Leave a Reply