என் தோழிக்காக;......!


இசைகேட்கமுடியாத
என் நெடுந்தூரபயணங்களில்
வந்து- அதை
இசையால் நிரப்பிய
உனக்கும்
உன் தோழமைக்கும்

நன்றி தோழியே!!!

Categories: Share

Leave a Reply