உழைப்பு...!

உழைப்பு உழைப்பு உழைப்பு
இதுவே மனிதா உன் நினைப்பு 
உழைப்பு இல்லாவிடில் வீட்டில்வெறுப்பு
இதனால் ஏற்ப்படும் பல இறப்பு.
உழைப்பிருந்தால் அது வனப்பு - நல்ல 
உழைப்பு உன் பொறுப்பு 
உழைப்பு உழைப்பு உழைப்பு 
இதனால் நீ அடைவாய் சிறப்பு.


களைப்பு உனக்கு சளைப்பைத் தரலாம் 
இளைப்பு உனக்கு துன்பத்தைத் தரலாம் 
வளைந்து போகாமல் உழைத்துப் பார்
உழைப்பால் உயர்வு பெறுவாய்.

Categories: Share