காதல் போதை!



நேரம் அடிக்கடி மாறாலாம்
நெருப்பு எப்படி நிறம் மாறும்?
நினைவுகளை கொடுத்துவிட்டு
கண்ணிரெண்டை கேட்பது காதலா?
என்னை மறந்து காதல் போதையில் அவள்
பெயரை சொல்லி புலம்பினேன்
மறப்பதற்காக ஞாபகம் மறந்து
விடாது பூ முகம்


என் இரு கண்ணில் வேதனை
இன்கே ஏன் தான் சோதனை
காயமே ஆறுமா.....மாறுமா???

Leave a Reply