மரணப் பயணம்!


நம் பயணப்பாதை
மரணத்தை தொடும்வரை
நாம் அறிவதில்லை
இறுதி இலட்சியம்
அதுவாகுமென்று;
அது புரியாமல்

வாழ்க்கையை தினம் தினம்
தொலைக்கின்றோம்...

Categories: Share

Leave a Reply